kerala கேரளத்திலிருந்து புதியதாக 39 விமான சேவை நமது நிருபர் செப்டம்பர் 3, 2019 கேரளத்தின் பல்வேறு விமான நிலை யங்களிலிருந்து 39 உள்நாட்டு விமான சேவை களை புதிதாக துவக்கப்பட உள்ளன.